chennai பிரதமர் மோடியின் பசப்பு வார்த்தைகள் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் நமது நிருபர் பிப்ரவரி 27, 2024 பிரதமர் மோடியின் பசப்பு வார்த்தைகள் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் செய்துள்ளது.